காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? - அன்புமணி ராமதாஸ் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவிரி விவகாரத்தை அரசியல் நோக்கத்தோடு அணுகுவதுதான் பிரச்சினை என அன்புமணி ராமதாஸ் கருத்து

காவிரி நீர் விவகாரத்தை, மாநில மற்றும் தேசிய கட்சிகள் அரசியல் நோக்கத்தோடு அணுகுவதுதான் பிரச்சினை நீடிக்கக் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசை ஆசிரியர் மணிவண்ணனுக்கு அவர் அளித்த பேட்டியை இங்கு கேட்கலாம்.