எகிப்து படகு விபத்து: 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அச்சம்

கடந்த புதன்கிழமையன்று, நைல் டெல்டா பகுதிக்கு அப்பால் குடியேறிகளால் நிரம்பி வழிந்த படகு ஒன்று தலைகீழாக கவிழ்ந்ததை தொடர்ந்து, இதுவரை 84 உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எகிப்தில் உள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படகில் பயணித்தவர்கள்

கடந்த வெள்ளியன்று மேலும் 30 உடல்களை மீட்புக்குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்