இடைக்கால முதல்வர் விவகாரத்தால் திமுக -காங்கிரஸ் இடையே பிளவா? திருநாவுக்கரசர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இடைக்கால முதல்வர் விவகாரத்தால் திமுக -காங்கிரஸ் இடையே பிளவா? திருநாவுக்கரசர் பேட்டி

தமிழகத்தில் இடைக்கால முதல்வர் தேவையா என்ற விவகாரத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ள சூழலில், இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கமளித்தார்.