இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண என்ன வழி? சுமந்திரன் பேட்டி

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டிருப்பது பலன் தருமா? புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்