புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டம் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) அரசியல் கட்சிகளின் ஆதரவோடு சிறுபான்மையினர் புது டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.