உலகின் மிகப்பெரிய காற்றாலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் மிகப்பெரிய காற்றாலை பிரிட்டனில் உருவாகிறது

பிரிட்டனிலுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை, இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டளவில் மூட நினைப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது.

ஆகவே இங்கு மின்சாரத்துக்கு என்ன செய்வது? காற்றாலைகளே அதற்கு ஒரு தீர்வு.

இங்கிலாந்தின் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்திப் பண்ணைக்கு பிபிசி விஜயம் செய்தது.