ஜெயலலிதா உடல் நலம் பெற தலைவர்கள் டிவிட்டர் பதிவு

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) உடல் நலன் குன்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்கள் டிவிட்டர் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் குறித்த மற்ற பிற செய்திகளை தெரிந்து கொள்ள

'பிசியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்'

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது: ஜெயலலிதா

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா

பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா அறிக்கை

தொடர்புடைய தலைப்புகள்