காகிதத்தில் ஆடை: காங்கோ கலைஞர் முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காகிதத்தில் ஆடை: காங்கோ கலைஞர் முயற்சி

காங்கோ நாட்டு ஆடை வடிவமைப்பாளர் செட்ரிக் ம்ப்வாங்கே பெரு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளையே அணிவதற்கு விரும்புபவர்.

ஆனால் தற்போது காகிதத்தில் ஆடைகளைத் தயாரித்து அணிய விரும்புகிறார்.

அதனால் அவர் பிரபலம் அடைந்துள்ளதுடன் அவருடைய சில தயாரிப்புகள் பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டும் உள்ளன.

கின்ஷாஷாவிலுள்ள அவரை பிபிசி சென்று சந்தித்தது.