'அலெப்போவில் மக்களை இராணுவம் கொல்கிறது'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'அலெப்போவில் மக்களை இராணுவம் கொல்கிறது'

கிழக்கு அலெப்போவில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த சிரியாவின் அரச ஆதரவுப் படைகள் அங்கு பெண்கள், சிறார்கள் உட்பட ஆட்களை கொல்வதாக ஐநா கூறியுள்ளது.

இவ்வாறு எண்பத்திரெண்டு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தம்மிடம் நம்பிக்கையான ஆதாரம் இருப்பதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது.

நான்கு வருட போரின் பின்னர் இராணுவம் வெற்றியை நெருங்கியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.