`ராம மோகன ராவ் அரசியல்வாதி அல்ல'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராம மோகன ராவ் அரசியல்வாதி அல்ல என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ்அதிகாரி பாலச்சந்திரன் கருத்து

மக்கள் மன்றத்திற்கு செல்வேன் என்று சொல்லும் ராம மோகன ராவ், அரசியல்வாதி அல்ல என்று மேற்குவங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியைக் கேட்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்