தீர்வுத் திட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடா?

இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்திய நிலையில், அந்தக் கட்சிகளிடையே முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்