நைஜீரியா எதிர்கொள்ளும் 'அரசிப் பிரச்சினை'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நைஜீரியா எதிர்கொள்ளும் 'அரிசிப் பிரச்சினை'

ஆப்ரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட நைஜீரியாவின் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முயற்சி.

அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு கடும் வரிவிதிப்பு செய்யப்படுகிறது.

இதேவேளை அரசின் முயற்சிகள் பலனளிக்குமா எனவும் கேள்விகள்.

தொடர்புடைய தலைப்புகள்