சனி ஆராய்ச்சியை முடிக்கிறது கசினி விண்கலன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சனி ஆராய்ச்சியை முடிக்கிறது கசினி விண்கலன்

சனி கிரகத்துக்கான கசினி விண்கலனின் ஆய்வு முடிவுக்கு வருகிறது. இருபது ஆண்டுகளை விண்வெளியில் கழித்த இந்த விண்கலன், வரும் செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி அழிக்கப்படுவதற்கு முன்பாக, தாழ்ந்த சுற்றுப்பாதையில் தனது இறுதி பயணத்தை மேற்கொள்கிறது. நீண்ட கால மர்மங்களை தீர்க்க இந்த ஆய்வின் கடைசிக்கட்டம் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.