விலங்குகளின் ஹாலோவீன் கொண்டாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விலங்குகளின் ஹாலோவீன் கொண்டாட்டம்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹாலோவின் பண்டிகையையொட்டி ஓரேகான் மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு பூசணியில் வைத்து உணவளிக்கப்பட்டது.

அதை உண்பதற்கும் பெரிய பூசணிக்காய்களை உருட்டி விளையாடுவதற்கும் விலங்குகள் போட்டி போட்டு ஆர்வம் காட்டின.

யானைகளுக்கு பெரிய பூசணிகள் கிடைத்தாலும், ஒட்டகச் சிவங்கிகளே பூசணியை சுவைப்பதில் புத்திசாலிகள் என்று நிரூபித்தன. பாவம் கரடிகளின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.