அங்கோர்வாட் கோவில்களையொட்டி அதிரவைக்கும் வறுமை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அங்கோர்வாட் கோவில்களையொட்டி அதிரவைக்கும் வறுமை

கம்போடியாவின் இரண்டாவது பெரிய நகரம் சீம் ரீப்.

அங்குதான் உலகப்புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவில்கள் இருக்கின்றன.

அமைதியான சிறிய நகரமாக இருந்த இடம் கடந்த பத்து ஆண்டுகளில் உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

இதற்கான கட்டணங்களை சமீபத்தில் கம்போடிய அரசு கணிசமாக உயர்த்தியிருக்கிறது.

ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் அங்குள்ளவர்களுக்கு எந்த அளவு பயன்தருகிறது?

ஆராய்கிறது பிபிசி.