காய்கறியில் இசைக் கச்சேரி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காய்கறியில் இசைக் கச்சேரி

காய்கறிகளை வைத்து இசைக் கச்சேரி செய்யும் ஆஸ்திரியக் இசைக் குழு உலகம் முழுவதும் பயணித்து நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

ஒவ்வொரு கச்சேரிக்கும் புதிய கருவிகளைத் தயாரித்து பயன்படுத்துகின்றனர்.