பஹ்ரைனில் முத்தெடுப்பவர்களின் கலாச்சாரம் பற்றிய கண்காட்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பஹ்ரைனில் முத்தெடுப்பவர்களின் கலாச்சாரம் பற்றிய கண்காட்சி

சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனில் ஒரு காலத்தில் முத்தெடுப்பது முக்கிய வாழ்வாதாரமாக இருந்துள்ளது. அது இப்போது மறைந்து வருகிறது.

அங்கு மூழ்கி முத்தெடுப்பவர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.