''தாய்ப்பால் தானம்'' : தமிழக தாய்மார்களின் ஆச்சரிய முயற்சி (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''தாய்ப்பாலை சேகரித்து பாதுகாக்கும் முறையை கற்றுத் தருகிறோம்'' : ஐஸ்வர்யா ஜெயராமன்

தாய்ப்பாலை சேகரிக்கும் முறை, அதை தேவைக்கு ஏற்ப, நாள் கணக்கில் பாதுக்காக்கும் முறை போன்றவற்றையும் இந்த குழுவில் இணைந்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார், 'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி' என்கிற அந்த ஃபேஸ்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ஜெயராமன்.

பிற செய்திகள் :

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

பாலூட்டும் தாய் என நிரூபிக்க மார்பகங்களை அழுத்திக் காட்டுமாறு நிர்பந்தித்த ஜெர்மனி போலீஸ்

'பிரிட்டனில் ஒரு சதவீத தாய்மார் கூட தாய்ப்பால் கொடுக்கவில்லை'

http://www.bbc.com/tamil/global/2013/08/130806_breastmilkformoney

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்