படங்களில்: லண்டன் ஃபாஷன் வீக்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 செப்டம்பர், 2011 - 14:37 ஜிஎம்டி
  • லண்டனில் ஃபாஷன் வீக் எனப்படும் ஆடையலங்கார அணிவகுப்புகள் நடந்துவருகின்றன. 2012 கோடைக்காலத்துக்கான ஆடை வடிவமைப்புகள் இந்த அணிவகுப்புகளில் காண்பிக்கப்பட்டிருந்தன.
  • நடிகைகள் பியான்கா ஜாகர் மற்றும் ரொஸாரியோ டாஸன் ஆகியோர் இந்த அணிவகுப்புகளைக் காண வந்திருந்தனர்.
  • பிரகாசமான நிறங்களில் ஜாஸ்பர் கொன்ரான் என்பவர் வடிவமைத்த கோடைக்கால ஆடைகள்.
  • ஜேகர் லண்டன் என்ற நிறுவனம் விடிவமைத்துள்ள ஆடைகள் இவை.
  • சிறுத்தைக் கோடுகள்போல அச்சிடப்பட்ட கோடை ஆடைகளை ஹவுஸ் ஆஃப் ஹாலண்ட் நிறுவனம் வடிவமைத்திருந்தது.
  • ரெட் லேபிள் கலெக்ஷன் என்ற பெயரில் விவியன் வெஸ்ட்வுட் வடிவமைத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.
  • பாடகி கெலிஸ், ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், பாப் பாடகி பலோமா ஃபெய்த் உள்ளிட்டவர்களும் இந்த அணிவகுப்புகளைக் காண வந்திருந்தனர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.