இயற்கை அழகு: நேஷனல் ஜாக்ரஃபிக் புகைப்படங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 டிசம்பர், 2012 - 15:21 ஜிஎம்டி

நிலப்பரப்புகளும் விலங்குகளும்

 • படத்தை எடுத்தவர் ஜிம் ரிச்சர்ட்சன்
  ஸ்காட்ந்திலுள்ள கடலேரிப் பகுதியில் உள்ள ஒரு 15ஆம் நூற்ற்றாண்டு தேவாலயம்
 • படம் எடுத்தவர் ஐரீன் பெக்கர்
  செர்பியாவில் டிரினா ஆற்றின் நடுவே ஒரு வீடு
 • படம் எடுத்தவர் அமீர் அலி ஷரீஃபி
  இரானில் காஸ்பியன் கடலோரத்தில் மின்னல் வெட்டும் காட்சி
 • படம் எடுத்தவர் ரே யீகர்
  அமெரிக்காவின் நியுஜெர்ஸியில் பனி கொட்டிய நேரத்தில் குளிரில் நடுங்கும் அணில்.
 • படம் எடுத்தவர் பியார்ன் மொயெர்மேன்
  பஹாமா தீவுகளில் 1980ல் விபத்துக்குள்ளாகி விழுந்திருந்த ஒரு விமானத்தை வேறொரு விமானத்தில் பறந்தபடி எடுத்த படம்
 • படம் எடுத்தவர் ஸ்டீவ் விண்டர்
  இந்தியாவின் பந்தாவர்க் தேசியப் பூங்காவில் இளைப்பாறும் புலிகள்

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.