ஜஸ்டின் பீபர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பக்கத்து வீட்டில் முட்டை அடித்ததை ஒப்புக்கொண்டார் ஜஸ்டின் பீபர்

  • 10 ஜூலை 2014

அமெரிக்காவின் பிரபல இளம் பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் பீபர் தனது பக்கத்து வீட்டில் முட்டை வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகுப்புகளும் பொதுவிட துப்புரவு வேலைகளும் இவருக்கு தண்டனையாக வழங்கப்படுகிறது.