சுஷியில் ஒரு ஓவியம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புசிக்க மட்டுமல்ல சுஷி, பார்த்து ரசிக்கவும்தான்

  • 23 ஜூலை 2014

சோற்றை கடல்பாசி தாளில் சுருட்டி உருவாக்கும் ஜப்பானிய உணவான சுஷியை சாதாரணமாகச் செய்வதே ஓரளவில் கலைதான். ஆனால் டக்காயோ கியொட்டா என்ற சுஷி நிபுணர் ஓவியங்களாக கருதப்படக்கூடிய அளவுக்கு கலைநுட்பமுள்ள சுஷிக்களை உருவாக்கி வருகிறார்.