உலக பொருளாதாரம்: 2017 ஆம் ஆண்டு வளருமா? சரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலக பொருளாதாரம்: 2017 ஆம் ஆண்டு வளருமா? சரியுமா?

உலக பொருளாதாரம் இந்த ஆண்டு சிலபல அதிர்ச்சிகளை சந்தித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரிட்டனின் முடிவு, அமெரிக்கத்தேர்தல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார குழப்பங்கள், பெரும் ஊழல்கள் என பல பிரச்சனைகள்.

அடுத்த ஆண்டின் உலக பொருளாதார சூழல் எப்படி இருக்கும்? ஆராய்கிறது பிபிசி.