இலங்கை மட்டக்களப்பில் ஒரு வாரங்களுக்கு பிறகு பிடிக்கப்பட்ட காட்டு யானை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்களை மிரட்டி அட்டகாசம் செய்த யானை: மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் குடியிருப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்த காட்டு யானைகளில் 30 வயது மதிக்கத்தக்க யானையொன்று வன ஜீவராசிகள் துறை அதிகாரிகளினால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்