சிரியாவில் மனிதாபிமான உதவிகளுக்கு இன்னும் அரசு அனுமதி இல்லை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவில் மனிதாபிமான உதவிகளுக்கு இன்னும் அரசு அனுமதி இல்லை

சிரியாவில் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை எடுத்துச்செல்ல அரசு இன்னமும் அனுமதிக்கவில்லையென சிரியாவுக்கான ஐ நா வின் சிறப்பு பிரதிநிதி கூறியுள்ளார்.

அங்கு வலுவற்ற போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தாலும் பாதிக்கப்பட்ட பலர் உதவிக்காக தவித்து வருகிறார்கள்.

இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மனச்சங்கடத்தை ஏறபடுத்தலாம்.