இந்தோனீசியாவில் 'கொடிகட்டிப் பறக்கும்' சட்டவிரோத விலங்குகள் விற்பனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனீசியாவில் 'கொடிகட்டிப் பறக்கும்' சட்டவிரோத விலங்குகள் விற்பனை

இந்தோனீசியாவில் சட்டவிரோதமாக நடைபெறும் பறவைகள் வியாபாரத்தை ஒடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பல பில்லியன் பெருமதியான இப்படியான வர்த்தகம் மூலம் பல பறவை மற்றும் விலங்குகள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டன என வனயுயிர் பாதுகாப்பு கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இதில் வரும் சில காட்சிகள் பார்ப்பவர்களுக்கு மனச்சங்கடத்தை ஏறபடுத்தலாம்.