இணைய பாலியல் காணொளியை அகற்ற முயன்ற இத்தாலிய பெண் தற்கொலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணைய பாலியல் காணொளியை அகற்ற முயன்ற இத்தாலிய பெண் தற்கொலை

இணையத்தில் இருந்து தனது பாலியல் காணொளியை அகற்றும்படி மாதக்கணக்கில் போராடிய இளம்பெண்ணின் தற்கொலை தொடர்பாக நான்கு ஆண்கள் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவருகிறார்கள்.

தனது நண்பருக்கும் வேறு மூவருக்கும் அவர் அனுப்பிய காணொளியை அவர்கள் இணையத்தில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது.

அந்த காணொளியை பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்தனர்.

அதனால் அவர் தொடர்ச்சியாக கேலிசெய்யப்பட்டார். மோசமான அவதூறுகளை சந்தித்தார்.