தந்தை கொலைக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜோர்டானிய எழுத்தாளரின் மகன்

கடந்த ஞாயிறு அன்று சுட்டுக் கொல்லப்பட்ட ஜோர்டானிய எழுத்தாளரின் மகன், இக்கொலைக்கு நாட்டின் பிரதமர்தான் பொறுப்பு என்று குற்றம் சுமத்தி அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசர் அப்துல்லா, பிரதமர் ஹனி அல்-முல்கியை ராஜினாமா செய்யக்கோரி கட்டாயப்படுத்தும் வரை தன்னுடைய அப்பாவின் இறந்த உடலை புதைக்க மாட்டோம் என்று பிபிசியிடம் கூறியுள்ளார் முடெசெம் ஹாட்டர்.

மேலும், அந்த சித்திரம் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரானது என்றும், தன் தந்தை மதச்சார்பின்மைக்காக உயிரை ஈந்த தியாகி என்றும் முடெசெம் ஹாட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்