சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி

உலகில் ஆறு நாடுகளில் மட்டும் கருகலைப்பு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கருகலைப்பு செய்து கொள்ளும் பெண் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளலாம்.

தென் அமெரிக்காவில் உள்ள சிலியும் அவற்றில் ஒன்று. அதை மாற்ற அந்நாட்டின் முதல் பெண் அதிபர் முயலுகிறார்.