எத்தியோப்பிய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எத்தியோப்பிய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு?

எத்தியோப்பியாவின் ஒரோமியோ பிராந்தியத்தில் நடந்த மதத்திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 52 பேர் கொல்லப்பட்டதற்காக இன்று (03-10-2016) முதல் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் எத்தியோப்பிய பிரதமரோ ஆர்பாட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.