சீனா மற்றும் இந்தியாவின் சமநிலையற்ற வர்த்தம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியா - சீனா இடையேயான சமநிலையற்ற வர்த்தகம்

சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியா மிகப்பெரிய சமநிலையற்ற தன்மையை எதிர்கொள்கிறது; மலைக்க வைக்கும் அளவில் 48 பில்லியன் டாலராக அது உள்ளது.

இந்தியா 52 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், சீனாவோ இந்தியாவிடமிருந்து செய்யும் இறக்குமதியின் மதிப்பு 7.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே.