அழிவின் விளிம்பில் அலெப்போ குழந்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவின் விளிம்பில் அலெப்போ குழந்தைகள்

சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்கு பகுதிமீதான சிரியா மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று ஐநா கோரியுள்ளது.

அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரின் பகுதியில் சென்ற ஒரு வாரத்தில் மட்டும் குறைந்தது நூறு குழந்தைகள் கொல்லப்பட்டதாக தற்போதைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி.

இதன் துவக்கம் முதலே மனதை பாதிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.