அதிகபட்ச ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிகபட்ச ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?

மனித ஆயுட்காலத்துக்கு ஒரு எல்லையுள்ளதா?

மக்களின் ஆயுட்காலம் கடந்த நூற்றாண்டில் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

ஆனால் அமெரிக்க ஆய்வொன்றோ அந்த உயர்வு எல்லையைத் தொடும் நிலையை அடைந்துள்ளதாகக் கருதுகிறது.

அதாவது மனிதன் அதிகபட்சமாக 115 ஆண்டுகள் வரையே வாழும் சாத்தியங்கள் உள்ளன என்று அந்த ஆய்வு நம்புகிறது.

இருந்தாலும் இளைஞர்களிடையே உடல் பருமன் போன்றவை இதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.