அமெரிக்க அதிபர் தேர்தலின் மிக 'மோசமான' விவாதமாக?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க அதிபர் தேர்தலின் மிக 'மோசமான' விவாதமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் நடைபெற்ற மிக மோசமான விவாதமாக இது கூறப்படுகிறது. முடிவெடுக்காத வாக்காளர்கள் மத்தியில் நடைபெற்ற விவாதத்தில், பெண்கள் குறித்த மோசமான கருத்துக்களைக் கூறிய ட்ரம்ப் அதிபராவதற்கு தகுதியற்றவர் என ஹிலரி கூறினார். பதிலடியாக ஹிலரியை பிசாசு என்ற ட்ரம்ப், தான் வென்றால் அவரை சிறைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார்.