‘ஐ-எஸ்’ அமைப்பிலிருந்து விலகியவர்களுக்கான ரகசிய முகாம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘ஐ-எஸ்’ அமைப்பிலிருந்து விலகியவர்களுக்கான ரகசிய முகாம்

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பில் இருந்து விலகியவர்களை கொண்ட ஒரு முகாம் வடக்கு சிரியாவில் இருப்பதை பிபிசி கண்டறிந்தது.

அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகளை சேர்ந்தவர்களாவர். அதில் பலர் தமது குடும்பங்களுடன் அங்கு தங்கியுள்ளனர்.