வங்கதேசம்: அரசே ஆட்களை கடத்துகிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கதேசம்: அரசே ஆட்களை கடத்துகிறதா?

வங்கதேசத்தில் திடீரென ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக கவலைகள் எழுந்துள்ளன.

வங்கதேச அரசாங்கம் தனது எதிர்தரப்பாரை குறிவைத்து இப்படியான கடத்தல்களை செய்வதாக புகார்கள் கூறப்படுகின்றன.

ஆனால் வங்கதேச அரசாங்கம் இதை முற்றாக நிராகரிக்கிறது.