பாலியல் புகார்களை மறுக்கிறார் டானல்ட் ட்ரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் புகார்களை மறுக்கிறார் டானல்ட் ட்ரம்ப்

பாலியல் தாக்குதல் செய்யும் நடத்தை கொண்டவராக குற்றஞ்சாட்டி, குடியரசுக் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா காட்டமாக தாக்கி பேசியுள்ளார்.

ட்ரம்ப் தம்முடன் முறைதவறி நடந்ததாக, துன்புறுத்தியதாக பல பெண்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் இது நடந்திருக்கிறது.

பதிலாக இவற்றை கோபத்துடன் நிராகரித்துள்ள ட்ரம்ப் நியூ யார்க் டைம்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.