சைனாயில் தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல்: எகிப்து ராணுவம் பதிலடி

வட சைனாயில் உள்ள தீவிரவாதிகள் மீது ராணுவ விமானங்களை கொண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில், பலர் பலியாகி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Google
Image caption கோப்புப்படம்

சைனாய் தீபகற்பத்தில் உள்ள சூயிஸ் கால்வாயின் தெற்கே அமைந்திருந்த சோதனைச்சாவடி மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டார்கள்.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நடைபெற்று ஒரு நாள் கழித்து எகிப்து ராணுவம் தீவிரவாதிகள் மீதான வான்வழித்தாக்குதலை நடத்தியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்