உலகிலேயே அதிக வயது பாண்டா மரணம்

விலங்கு பூங்காவில் வளர்க்கப்படும், உலகிலேயே அதிக வயதுடைய பாண்டாவாக கருதப்படுகின்ற ஜியா ஜியா, ஹாங்காங் கேளிக்கை பூங்காவில் இறந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஜியா ஜியா பாண்டாவின் இறப்பு செய்தியை அறிந்து கவலையடைந்துள்ளளதாக ஹாங்காங் அரசு தெரிவித்திருக்கிறது

கடந்த இரண்டு வாரங்களில் உடல்நலம் மிகவும் மோசமான பெண் பாண்டாவான ஜியா ஜியா, பசி எடுக்கும் உணர்வை இழந்திருந்தது.

Image caption ஜியா ஜியா பாண்டாவின் 37-வது பிறந்த நாளில் அதற்கு கேக் வழங்கப்பட்டது

ஹாங்காங் ஓஷன் பூங்காவில் இருந்த ஜியா ஜியாவின் 37-வது பிறந்த நாள் கடந்த ஜூலை மாதம் தான் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்