பயங்கரவாதத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒன்று சேர வேண்டும்: பிரதமர் மோதி (கார்டூன்)

வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம், பயங்கரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கேட்டு கொண்டுள்ளார்.