பெண்களுக்கான இடம் சமையலறையா? மக்கள் கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்களுக்கான இடம் சமையலறையா?

தனது மனைவியின் இடம் சமையலறை என்று நைஜீரிய அதிபர் தெரிவித்திருந்த நிலையில் உண்மையில் சமூகத்தில் பெண்களின் நிலைகுறித்து கேட்டறிந்ததில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பலதரப்பட்ட கருத்துகள்.