மூன்றாவது நாளாக தாக்குதலுக்கு உள்ளாகும் மொசூல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூன்றாவது நாளாக தாக்குதலுக்கு உள்ளாகும் மொசூல்

இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரை மீட்பதற்கான கூட்டு இராணுவ நடவடிக்கையை அடுத்து அங்கிருந்து ஒன்பதினாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் சிரியாவில் உள்ள முகாமை அடைந்துள்ளனர்.

அங்கு இன்னமும் அகப்பட்டிருப்பவர்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அந்த தாக்குதலின் வேகம் குறைந்துள்ளது.