சீனா: வெளிநாட்டு நிறுவனங்கள் வேண்டாத விருந்தாளிகளா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா: வெளிநாட்டு நிறுவனங்கள் வேண்டாத விருந்தாளிகளா?

சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை பொருளாதார ரீதியில் அதிகம் சார்ந்திருக்கும் நாடு சீனா.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீன பொருளாதாரம், சர்வதேச வர்த்தகத்துக்கு திறந்துவிடப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன.

ஆனாலும் சீனாவுக்குள் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாக அமெரிக்க பிரதிநிதிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு.