பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம்

பிரஞ்சு துறைமுக நகரான கலேயில் உள்ள சர்ச்சைக்குரிய ''ஜங்கிள்'' என்றழைக்கப்படும் குடியேறிகள் முகாமை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

தொள்ளாயிரம் பேர் ஏற்கனவே பேருந்துகளில் அங்கிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் அங்கு மோசமான நிலைமைகளில் தங்கியிருந்தனர்.

அங்கிருந்தவர்களில் பலர் கடலைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய விரும்பியவர்கள்.