கடற்கொள்ளையரிடமிருந்து மீண்டவர்களின் கண்ணீர் கதைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடற்கொள்ளையரிடமிருந்து மீண்டவர்களின் கண்ணீர் கதைகள்

நான்காண்டுகளுக்கும் மேலாக சொமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த ஆசிய கடலோடிகள் விடுவிக்கப்பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர்.

சீனா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் தைவானைச் சேர்ந்த 26 பேர் கென்யா வந்தடைந்துள்ளனர்.

எலிகளையும் பூச்சிகளையும் உண்டு உயிர்வாழ்ந்த தமது பயங்கர அனுபவங்களை அவர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.