சோவியத் சிதைவு: எரிவாயு இடத்தில் வறட்டிகள் வந்த அவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சோவியத் சிதைவு: எரிவாயு இடத்தில் வறட்டிகள் வந்த அவலம்

நீர் மற்றும் மின்சாரத்துக்கான மிகப் பெரிய மோதல் ஒன்று மத்திய ஆசியாவில் தீவிரமடைந்து வருகிறது.

25 ஆண்டுகளுக்கு முன் சோவியத் ஒன்றியம் சிதறியபோது, மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியநாடுகளுக்கு இடையிலான இயற்கை வளப் பங்கீட்டு முறைமையை அது முற்றாக தகர்த்துவிட்டது.

நீர் மற்றும் எரிசக்தி வளம் தொடர்பான அண்மைய பதற்றம் மேலும் மோசமடைந்து, எந்த நேரத்திலும் பெரும் மோதலாக வெடிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நீர் மற்றும் எரிசக்தி வளங்கள் இந்த ஐந்து நாடுகளுக்கு இடையிலான உறவை எப்படி பாதிக்கிறது என்பதை நேரில் சென்று ஆராய்ந்தது பிபிசி.

தொடர்புடைய தலைப்புகள்