பாகிஸ்தானின் போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது தாக்குதல்: 60 பேர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானின் போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது தாக்குதல்: 60 பேர் பலி

பாகிஸ்தானில் போலிஸ் பயிற்சி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நாட்டின் மேற்கே குவெட்டாவுக்கு அருகே ஒரு விடுதியில் நூற்றுக்கணக்கான பயிலுனர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது தாக்குதலாளிகள் நுழைந்திருக்கிறார்கள்.

ஆயுதபாணிகளுக்கான உத்தரவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்