பிரிட்டனில் வரலாற்று ரீதியில் ஒருபாலுறவு ஆண்களுக்கு மன்னிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் வரலாற்று ரீதியில் ஒருபாலுறவு ஆண்களுக்கு மன்னிப்பு

பிரிட்டனில் தற்போது நீக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்காணப்பட்ட ஆயிரக்கணக்கான ஒருபாலுறவு ஆண்களுக்கு தற்போது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அந்த குற்றச்சாட்டுடன் இறந்தவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும்.

இன்னொரு ஆணுடன் பாலுறவு வைத்துக்கொண்டதற்காக 1952ஆம் ஆண்டு குற்றங்காணப்பட்ட சங்கேதக் குறியீட்டுப் பகுப்பாய்வாளர் ஆலன் டியூரிங் வழக்கை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்