உயிர்காக்கும் மீட்புப்பணியை கற்றுக்கொள்ளும் நாய்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிர்காக்கும் மீட்புப்பணியை கற்றுக்கொள்ளும் நாய்கள்

நீரில் மூழ்குபவர்களை மீட்பதில் ஒரு அசாதாரண திறமை கொண்ட நாய் தான் பிரிட்டனில் வாழ்ந்த விஸ். உலகிலேயே சிறந்தது என்றும் சிலர் கூறுவர். தனது பணிக்காலத்தில் விஸ் ஒன்பது பேரை காப்பாற்றியுள்ளது. தனது பன்னிரெண்டாவது வயதில் கடந்த மார்ச் மாதத்தில் அது இறந்துவிட்டது.

தற்போது விஸ்ஸின் கால்தடங்களை பின் தொடர சில நாய்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.