மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ்ஸின்  சுரங்க பதுங்கு குழிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ்ஸின் சுரங்க பதுங்கு குழிகள்

ஐ எஸ் அமைப்பின் வசமுள்ள இராக்கின் மொசூல் நகரை சுற்றவரவுள்ள முன்னரங்க பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை தாம் வேறு இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக இராக்கிய சிறப்புப் படை கூறியுள்ளது.

இராக்கிய மற்றும் குர்துப்படைகள் தொடர்ந்தும் முன்னேறி தாக்கிவரும் நிலையில், தீவிரவாதிகள் தமது தற்கொலை தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

பொதுமக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

மொசூலுக்கு மிக அருகே ஃபாஸ்லியா கிராமத்தில் இருந்து பிபிசி குழு அனுப்பிய செய்தி.